Posts

Showing posts from August, 2020

விஜய் 65வது படத்தின் நாயகி இவர்தானா?- உறுதியாக சொல்லப்படும் செய்தி, சூப்பர் ஜோடி தான்

Image
இளைய தளபதி விஜய் படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி மாணவராக வேறு நடித்துள்ளார். பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி பட்டய கிளப்பியுள்ளது. படப்பிடிப்பு கொஞ்சம் மீதம் உள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சில நடந்துகொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு நடுவில் தளபதியின் 65வது படம் குறித்த செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. 4வது முறையாக முருகதாஸ் விஜய்யை இயக்க இருக்கிறார், படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள், இது பழைய தகவல் தான். புதிய விஷயம் என்னவென்றால் விஜய்யின் இந்த 65வது படத்திற்கு நாயகி தமன்னா என்று கூறப்படுகிறது. ஆனால் இது உறுதியான கூட்டணியா என்பது தெரியவில்லை. தமன்னா இதற்கு முன் தளபதியுடன் சுறா படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

இதுக்கு டிரஸ் போடாமலேயே இருக்கலாம்”... மாளவிகா மோகனனின் அதிரடி கவர்ச்சியை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள்

Image
மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாள விகா மோகனின் அதிரடி கவர்ச்சி போட்டோஸ் வைரலாகி வருகிறது. மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது. இந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் போட்டோவை ...

விவேகம் சண்டை காட்சி போல வலிமை திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ள சண்டை காட்சி, வெளியான சூப்பர் தகவல்

Image
https://youtu.be/M5AFjKuaBnw

பேச்சுலர் பட நாயாகியின் செம ஹாட் டான்ஸ் வீடியோ !

Image
இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் ஹீரோவாக மாறியுள்ளவர் ஜீ.வி.பிரகாஷ் குமார்.இவர் அடுத்ததாக புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கம் பேச்சுலர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் உண்டாக்கியது. பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.பிரபல மாடல் ஆன திவ்யா இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படத்தின் மீதமுள்ள ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கொரோனா காரணமாக பிரபலங்கள் பலரும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்களுடன் லைவ் ஆக வந்து கலந்துரையாடுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வந்தார்.இதற்கு நடிகையும்,மாடலுமான திவ்ய பாரதியும் விதிவிலக்கல்ல. இந்த படத்தில் ஹீரோயின் ஆவதற்கு முன்பே இன்ஸ...

உலக புகழ் பெற்ற கால்பந்து அணியின் பதிவில், தளபதி விஜய்யின் பாடல். இணையத்தில் செம ட்ரெண்டிங்

Image
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் தண்டிலும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. மேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்துள்ளதால், இவர்கள் இருவரையும் திரையில் காண அவளோடு உள்ளனர். மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட், குறிப்பாக குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கமிங் என்ற பாடல்கள் பெரிய அளவில் பிரபலமானது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற Tottenham Hotspurs என்ற கிளப் அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், அவர்களின் மேனேஜர்-ஐ வரவேற்கும் விதத்தில் "வாத்தி கமிங்" என கேப்ஷன் போட்டுள்ளனர். இதை கண்ட ரசிகர்கள் இந்த பதிவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த பதிவு.. https://mobile.twitter.com/Spurs_India/s...

ரூ 200 கோடி வசூல் செய்த இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா.. செம்ம மாஸ் அப்டேட்.

Image
முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தின் ரிலீசுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். இதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் வாடி வாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து தனது ராசி இயக்குனரான ஹரியின் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ஆருவா படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரு படங்களுக்கும் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துவிட்டது. மேலும் சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வாடி வாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். இந்நிலையில் இந்த படங்களை எல்லாம் விட் தற்போது 250 கோடி ரூபாய் வசூல் செய்த இயக்குனருடன் சூர்யா கைகொர்த்துள்ளர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆம் தெலுங்கில் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, பவன் கல்யாண், என்.டி.ஆர் உள்ளிட்ட பலரையும் வைத்து இயக்கிய முன்னணி இயக்குனர் திருவிக்ரம் இயக்கத்தில் சூர்யா நடிக்க போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திருவிக்ரம் இயக்கத்தில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த அள வைகுண்டபுரம் படம் பாக...

Malavika mohanan latset poster for master

Image
ஒரு படத்தில் நடிக்கும் கதாநாயகர்களின் பிறந்தநாளுக்காக மட்டும்தான் புதிய போஸ்டர், டீசர் அல்லது டிரைலர் வெளியிட வேண்டுமா ?, கதாநாயகிகளுக்காகவும் வெளியிடலாமே, என சமீப காலமாக அவர்களுக்காகவும் அப்படியான வெளியீடுகள் ஆரம்பமாகியுள்ளன. 'மாஸ்டர்' படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகனன் இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருடைய பிறந்தநாளுக்காக படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். ஒரு புத்தக அலமாரியின் ஒரு பக்கத்தில் விஜய் நின்று கொண்டு மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கத்தில் ஒரு ஏக்கத்துடன் மாளவிகா நின்று கொண்டிருக்கும் போஸ்டரைத்தான் இன்று வெளியிட்டுள்ளார்கள். இது ஒன்று போதாதா விஜய் ரசிகர்களுக்கு, காலையிலிருந்து டுவிட்டரில் '#Master, #HBDMalavikaMohanan' இரண்டுமே டிரென்டிங்கில் இருந்து வருகிறது

நான் அவருடைய பெரிய FAN" - பிரபல இயக்குநரை புகழ்ந்த 'மாஸ்டர்' நடிகை.

Image
துனுக்குகள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் தனது ட்விட்டர் தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோஹனன் அவருடைய படங்களின் மிகப்பெரிய ரசிகை நான்" என்று பதில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான 'பட்டம் போலே' என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்த நடிகை தான் மாளவிகா மோஹனன். மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த மாளவிகா ரஜினிகாந்தின் ‘பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் ‘தளபதி' விஜய்க்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுவருகிறார். தற்போது, ரவி உத்யவர் இயக்கும் புதிய ஹிந்தி படத்தில் சித்தாந்த் சதுர்வேதியுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தி நடிக்க, பெரும் ஊதிய தொகுப்புடன் கையெழுத்திட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் இந்த லாக் டவுன் காலத்தில் பல சிறப்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்...

அது உங்களால் முடியாது" - மீரா மிதுனை சாடும் பிரபல நடிகை சனம் ஷெட்டி.

Image
துனுக்குகள் கடந்த சில நாட்களாகவே நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, சூர்யா, விஜய், தற்போது இதற்கு பதில் அளித்துள்ள பிரபல நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள அது உங்களால் முடியாது..!" என்று கூறி ட்வீட் செய்துள்ளார் சர்ச்சை ட்வீட்களுக்கு பெயர்போன நடிகையும் மாடல் அழகியான மீரா மிதுன் அண்மையில் பிரபல நடிகை த்ரிஷாவை கண்டித்து ஒரு செய்தியை பதிவிட்டார். மேலும் தன்னை CM ஆக்கினாள் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் விரைவில் தீர்ப்பேன் என்று பிரதமர் மோடி அவர்களுக்கே நேரடியாக ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலனமான இவர் 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜோதிகா உள்ளிட்ட பலரை குறித்த சர்ச்சையான வீடியோக்கள் மற்றும் ட்வீட்களை வெளியிட்டு வருகின்றார் மீரா மிதுன். இவருடைய ட்வீட்களுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் ரசிகர்களை இவரும் பதிலுக்கு விமர்சித்த நி...

நான் ஒரு ஏலியன்’ புதிய ஆல்பம் பாடல்களுடன் வரும் ‘ஹிப்ஹாப் தமிழா

வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ ஆல்பம் மூலமாக அவர் மீண்டும் களமிறங்குகிறார்” ஒரு சுதந்திர இசைக்கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி, குறுகிய காலத்திற்குள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான பாடகராகவும், இசையமைப்பாளராகவும் ஆனார். தற்போது ஒரு ஹீரோவாகவும் இயக்குநராகவும் கோலிவுட்டில் வலம் வருகிறார். சுந்தர் சி தயாரிப்பில் 'மீசைய முருக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக, இயக்குநராக அறுமுகமான அவர், அதையடுத்து ‘நட்பே துணை' மற்றும் ‘நான் சிரித்தால்' என இரண்டு படங்களில் நடித்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஆதி தற்போது கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், சுதந்திர இசைக்கலைஞரான ஆதி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ‘நான் ஒரு ஏலியன்' என்ற புதிய ஆல்பம் பாடல்களை வெளியிடவுள்ளார். 6 பாடல்களைக் கொண்ட இந்த ஆல்பத்தை ‘திங்க் மியூசிச்' வழ்ங்குகிறது. இதில் ஒரு பாடலை First Single-ஆக நாளை வெளியிடப்படவுள்ளது. மேலும் இதற்கான அட்டகாசமான போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது. இது குறித்...