Malavika mohanan latset poster for master



ஒரு படத்தில் நடிக்கும் கதாநாயகர்களின் பிறந்தநாளுக்காக மட்டும்தான் புதிய போஸ்டர், டீசர் அல்லது டிரைலர் வெளியிட வேண்டுமா ?, கதாநாயகிகளுக்காகவும் வெளியிடலாமே, என சமீப காலமாக அவர்களுக்காகவும் அப்படியான வெளியீடுகள் ஆரம்பமாகியுள்ளன.


'மாஸ்டர்' படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகனன் இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருடைய பிறந்தநாளுக்காக படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

ஒரு புத்தக அலமாரியின் ஒரு பக்கத்தில் விஜய் நின்று கொண்டு மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கத்தில் ஒரு ஏக்கத்துடன் மாளவிகா நின்று கொண்டிருக்கும் போஸ்டரைத்தான் இன்று வெளியிட்டுள்ளார்கள்.

இது ஒன்று போதாதா விஜய் ரசிகர்களுக்கு, காலையிலிருந்து டுவிட்டரில் '#Master, #HBDMalavikaMohanan' இரண்டுமே டிரென்டிங்கில் இருந்து வருகிறது

Comments

Popular posts from this blog

பேச்சுலர் பட நாயாகியின் செம ஹாட் டான்ஸ் வீடியோ !

மாஸ்டர்' படத்தை பார்த்துட்டாரா தளபதி விஜய் ?

மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட தனது சிறுவயது புகைப்படம், யார்னு தெரியுதா?