Posts

Showing posts from July, 2020

ரஜினி, விஜய்யை தொடர்ந்து தல அஜித் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், வெளியான அதிர்ச்சி தகவல்..

Image
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது. இந்நிலையில் ஈச்சம்பாக்கத்தில் உள்ள தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மேலும் அங்குள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மரம்நபர் ஒரு தொடர்பு கொண்டு இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இந்த செய்தி தற்போது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதற்கு முன் தளபதி விஜய் வீட்டிற்கும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாஜகான் பட மின்னலை பிடித்து படலை பாடி அசத்தும் தளபதி விஜய்.. வீடியோ இதோ.

Image
தளபதி விஜய்யின் குரலில் பல பாடல்கள் வெளிவந்து ஹிட்டாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து, இந்த கொரானா தாக்கம் குறைந்து பிறகு வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்திற்கு இசையமைபாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பட்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே மிகவும் சிறப்பாக வந்துள்ளது. அதிலும் அனிருத்தின் இசையில் இப்படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் இந்திய அளவில் அல்ல, உலகமெங்கும் வைரல். விஜய்யின் படங்களில் வெளிவந்த பாடல்களில் ஷாஜகான் படத்தில் இடம்பெற்றுள்ள மின்னலை பிடித்து பாடல் ரசிகர்களால் மறந்துவிட முடியாது. இப்பாடலை விஜய் பட வில்லை என்றாலும் பல வருடங்களுக்கு முன் விஜய் கலந்து விழா ஒன்றில் தனது குரலில் இப்பாடலை பாடி அசத்தி வுள்ளர். இதோ அந்த வீடியோ https://twitter.com/i/status/1284361660900270080

மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட தனது சிறுவயது புகைப்படம், யார்னு தெரியுதா?

Image
தமிழ் சினிமாவில் நல்ல கதையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடித்த அணைத்து திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அந்த வகையில் இவர் நடித்த தரமணி, அவள், வடசென்னை போன்ற திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் தற்போது தளபதி விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா தனது சிறுவயது புகைப்படத்துடன் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம் https://www.google.com/imgres?imgurl=https%3A%2F%2Flookaside.fbsbx.com%2Flookaside%2Fcrawler%2Fmedia%2F%3Fmedia_id%3D367152833370567&imgrefurl=https%3A%2F%2Fwww.facebook.com%2Finstagram%2F&tbnid=X5QlqB_oAJhkTM&vet=12ahUKEwi47LfV49bqAhUmPewKHbH4AY4QMygCegUIARD3AQ..i&docid=wEGerGTz4SfaOM&w=864&h=864&q=instagram&safe=strict&client=ms-android-samsung-ga-rev1&ved=2ahUKEwi47LfV49bqAhUmPewKHbH4AY4QMygCegUIAR...

தென்னிந்திய நடிகர்களை ஓவர்டேக் செய்து சாதனை படைத்த விஜய் தேவரகொண்டா.. செம்ம மாஸ்..

Image
தெலுங்கில் தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்ட. ஆம் 2011ஆம் ஆண்டு நுவில்ல எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இதன்பின், பல படங்களில் இவர் நடித்து வந்திருந்தாலும் கூட 2017ஆம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் இவரை பட்டு தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்து. ஆம் இந்த ஒரு படம் ஹிந்தி மற்றும் தமிழ் என மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் ராஷ்மிக்கா மாந்தனாவுடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்த கீதா கோவிந்தன் படமும் நல்ல வரவேற்பைப் இவருக்கு பெற்று தந்தது. தனது ரொமான்டிக் நடிபினால் பல லட்சம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளர் விஜய் தேவரகொண்டா. இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமாக இன்ஸ்டாகிராமில் மட்டும் 80 லட்சம் ரசிகர்கள் இவரை பின் தொடருகின்றன. ஆம் இன்ஸ்டவில் மட்டும் 8 மில்லியன் பாலவ்வர்ஸ் விஜய் தேவரகொண்டாவிக்கு இருக்கிறார்கள். மேலும் தெனிந்திய திரையுலகில் இன்ஸ்டாகிராமில் 80 லட்சம் பாலவ்வர்ஸ் வைத்திருக்க கூடிய ஒரே நடிகர் விஜய் தேவரகொண்டா மட்டும் என சாதனையும...

நடிகர் சூர்யாவின் அடுத்ததடுத்த திரைப்படங்களை இயக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள் இவர்கள் தான்

Image
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர், இவரின் கடந்த சில திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ்ல் சரியாக வசூல் செய்யவில்லை என கூறலாம். ஆனாலும் தற்போது அவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்தடுத்து படங்களில் முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் தற்போது வெளியான தகவலின் படி நடிகர் சூர்யா, 1. சுதா கொங்கரா - சூரரை போற்று 2. வெற்றிமாறன் - வாடிவாசல் 3. இயக்குனர் பாண்டிராஜ் 4. இயக்குனர் லோகேஷ் கனகராஜ். 5. அருவா- ஹரி

கொரொனா நேரத்திலும் வீட்டில் சும்மா இல்லாமல் விளம்பரத்தில் நடித்த நயன்தாரா, வைரல் வீடியோ

Image
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. அதிலும் தமிழ் சினிமாவில் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பார்கள். அந்த அளவிற்கு ஹீரோக்களுக்கு நிகராக மார்க்கெட் வைத்துள்ளார். நயன்தாரா கொரொனா சமயத்தில் கூட விளம்பரத்தில் நடித்தது தான் தற்போது வைரல். ஆம், இவர் நடித்த விளம்பர வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல் ஆகியுள்ளது. இந்த நேரத்திலுன் இவரின் நடிப்பு ஆர்வத்தை கொஞ்சம் பாருங்களேன் Ujala crisp and shine TVC

கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் சரியான பதிலடி கொடுத்த லாரன்ஸ் மாஸ்டர் - பதிவு

உலகெங்கும் வாழும் முருக கடவுளின் பக்தர்கள் அனைவரையும் மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியது சர்ச்சை புனிதமான கந்த சஷ்டி கவச பாடலை யூடுயூப் சேனல் மிகவும் கொச்சை படுத்தி பேசியது தான். பல தரப்பிலிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால் பெரும் சர்ச்சையானது. ராஜ் கிரண், பிரசன்னா என பலரும் இவ்விசயத்தில் கோபத்துடன் தங்கள் கருத்தை பதிவிட்டு கொச்சையாக பேசியவர்களுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் நடிகரும், சேவகரும், ஆன்மிக நம்பிக்கை கொண்டவருமான லாரன்ஸ் மாஸ்டர் இந்த ஆடி கிருத்திகை நாளில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்டு வளர்ந்ததாகவும், அம்மா தினமும் படிப்பதாகவும், அதன் சக்தியை தன் அறிந்துள்ளதாகவும், வீட்டில் தினமும் முருகன் சிலையை வணங்குவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த சர்ச்சையை பற்றி அதிகமாக பேசி யாரையும் பெரிய ஆளாக மாற்ற வேண்டாம். முருகனின் அழகு, அன்பு, சக்தியை மட்டும் பார்ப்போம். அதற்கு முன் எல்லாம் ஒன்றும் இல்லை. காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என கூறியுள்ளார்

பிரபல நடிகருடன் நடிகை நிக்கி கல்ராணி காதல்.. விரைவில் திருமணம்?

Image
தமிழில் ஜி. வீ. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த திகில் கதைக்களம் கொண்ட டார்லிங் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிக்கி கல்ராணி. இதன்பின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, போன்ற படங்களில் நடித்து வந்தவர். இவருக்கும் பிரபல நடிகர் ஆதிகும் காதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு திரையுலகில் பேசுபட்டு வருகிறது. ஆம் மிருகம், ஈரம், அய்யனார், ஆடுபுலி, U Turn ஆகிய படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஆதி. நடிகை நிக்கி கல்ராணி, ஆதியுடன் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என சில தரப்பில் இருந்து கூறுகின்றனர். மேலும் ஆதி தனது தந்தையின் பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடினார். கொரோனா ஊரடங்கினால் யாரையும் பெரிதாக ஆதி அழைக்கவில்லையாம். ஆனால் நிக்கி கல்ராணியை மட்டும் தனது தந்தையின் பிறந்தநாளுக்கு அழைத்து இருந்தார். அவரும் ஆதி குடும்பத்தினரோடு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இவ்இருவரும் காதலிப்பது உண்ம...

பிரபல நடிகை அமலா பாலின் செம்ம ஹாட் லேட்டஸ்ட் போட்டோஸ்

Image
Add caption

சன் பிக்சர்ஸ் விவகாரம்.. சம்பள விஷயத்தில் திடீரென தல அஜித்தை பின்பற்ற முடிவு பண்ணிய விஜய்

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நாயகர்களில் ரஜினியை அடுத்து தளபதி விஜய் தான் உள்ளார். கடைசியாக தர்பார் படத்தில் ரஜினிகாந்த் 104 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தளபதி65 படத்திற்காக விஜய் 100 கோடி சம்பளம் பேசி உள்ளார் இதெல்லாம் கொரோனாவுக்கு முன்பு. ஆனால் தற்போது நிலைமையே வேறு. அனைவரும் தங்களது சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து நடிகர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் அண்ணாத்த படத்திற்காக ரஜினி தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்ததை தொடர்ந்து தளபதி65 படத்திற்காக விஜய்யிடமும் சம்பளத்தை குறைக்க சொல்லி தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இனிமேல் சம்பள விஷயத்திலும் தயாரிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் தல அஜித்தை பின்பற்றப்போவதாக தளபதி விஜய் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தல அஜித் எப்போதுமே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடி போகமாட்டார். கடந்த சில வருடங்களாக தல அஜித் அந்த பாலிசியை தான் கடைபிடித்து வருகிறார். தற்போது விஜய்யும் அதே ரூட்டில் பயணிக்க உள்ளார். இனி தன்னுடைய படங்களுக...

மாஸ்டர் படத்தை 10 தடவை பார்த்துவிட்டேன், படம் எப்படியுள்ளது தெரியுமா? முன்னணி பிரபலம் ஓபன் டாக்

Image
மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய பின் நடிகர் விஜய்யுடன் இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதனால் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இப்படம் லாக்டவுன் முடிந்த பின்பே வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் ட்ரைலருக்காக காத்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் குறித்து புதிய தகவலை கூறியுள்ளார். "மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது, நான் இப்படத்தை 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். தளபதி விஜய்யின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் மாஸ்டர் திரைப்படம் பிடிக்கும்" என கூறியுள்ளார்