ரஜினி, விஜய்யை தொடர்ந்து தல அஜித் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், வெளியான அதிர்ச்சி தகவல்..

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது.
இந்நிலையில் ஈச்சம்பாக்கத்தில் உள்ள தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
மேலும் அங்குள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மரம்நபர் ஒரு தொடர்பு கொண்டு இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இந்த செய்தி தற்போது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதற்கு முன் தளபதி விஜய் வீட்டிற்கும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பேச்சுலர் பட நாயாகியின் செம ஹாட் டான்ஸ் வீடியோ !

மாஸ்டர்' படத்தை பார்த்துட்டாரா தளபதி விஜய் ?

மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட தனது சிறுவயது புகைப்படம், யார்னு தெரியுதா?