Posts

புள்ள மேல அக்கறை இருக்கா... உன் இஷ்டத்துக்கு இருக்க...கோப உச்சத்தில் திட்டித் தீர்த்த ரஜினி - கதறியழுத ஐஸ்வர்யா

Image
 நடிகர் ரஜினிகாந்த் விவாகரத்து செய்துகொண்ட தன் மகள் ஐஸ்வர்யாவை திட்டித் தீர்த்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷ் மற்றும் மனைவி ஐஸ்வர்யா சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவிப்பை வெளியிட்டனர். இதனையடுத்து, இவர்கள் இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில், படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற இருவரும் ஒரே ஓட்டலில் வேறு வேறு அறைகளில் தங்கியுள்ளனர். விவாகரத்து அறிவிப்பை வெளியானதிலிருந்து, நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ஹைதராபாத்திலிருந்து தந்தைக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, நடிகர் ரஜினி, ஐஸ்வர்யாவை கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார். 2 மகன்கள் இருக்கும் போது அவர்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், உன் இஷ்டத்திற்கு விவாகரத்து செய்து விட்டாயே? உன் அம்மாவிற்கும் எனக்கும் தான் பிரச்சனை இருந்திருக்கிறது. உனக்காகவும், சௌந்தர்யாவிற்காகவும் தான் அமைதியாக இருந்திருக்கிறேன். எனக்கு என் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று நினைத்திருந்தால், எப்போதோ உன் அம்மாவை விட்டு போயிருப்பேன். உன் பிள்ளைகள் மீது சுத்தமாக...

VIJAY SETHUPATHI ANNOUNCES RELEASE DATE OF NEXT MOVIE

Image
Vijay Sethupathi is thought for acting in various movies anyway typically making every individual he plays his own. Because of the pandemic circumstance of the past two years various movies featuring the capable entertainer is forthcoming delivery Vijay Sethupathi has now formally Vijay Sethupathi has now formally declared that his hotly anticipated 'Kadaisi Vivasayi' will hit the screens worldwide on February eleventh. The movie is coordinated by the acclaimed producer M. Manikandan and this is his second combo with VJS after the super hit 'Aandavan Kattalai' Kadaisi Vivasaiyi' has debutante Nallandi a genuine rancher playing himself with Yogi Babu and Vijay Sethupathi assuming supporting parts while Muneeshwaran. Kali Muthu, Chaplin Sundar and Raichal Rabecca Philip play significant characters. Manikandan himself has shot the film while Santhosh Narayanan has scored the music and B. Ajith Kumar has taken care of the altering https://twitter.com/proyuvraaj?ref_sr...

நீங்க தி ருந்தலையா…. பிரபல நடிகையிடம் இருந்து வந்த மெசேஜ் பார்த்து கொ ந்தளித்த ஐஸ்வர்யா!! அம்மிணி இவங்களா பி ரிக்கமா விட மாட்டாங்க போல… யார் அந்த நடிகை தெரியுமா?

Image
 கடந்த சில மாதங்களாகவே பல முன்னணி திரை பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இல்லற வாழ்க்கையை முறித்து வருவதோடு அதிலிருந்து விடுதலை பெரும் வகையில் வி வாகரத்து பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை வி வாகரத்து செய்ய இருப்பதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கான கரணங்கள் ஏதும் தெரியாத நிலையில் பலரும் பல விதமான காரணங்களை கூறி வருகின்றனர். மேலும் இந்த வி வாகரத்து முடிவு இப்போது எடுக்கப்பட்டது இல்லை எனவும் இருவருக்கும் இடையில் பல வருடங்களாக க ருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் இதற்கு மேலும் இது சரியாக வராது என ஆன நிலையிலேயே இருவரும் ஒன்றாக பேசி ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறபடுகிறது. இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன்னர் தனுஷ் தனது ஹாலிவுட் படமான தி கிரே மென் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது தன்னுடன் தனது மனைவி மட்டும் இரு மகன்களையும் அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதற்கு காரணம் தனுஷ் இதற்கு முன்னரே நடிகைகள் மீ தான பல ச ர்ச்சை...

Sarpetta Parambarai |Arya| Final warmup scene whats app staus

https://youtu.be/3p_ETDL-iEI

மாஸ்டர்' படத்தை பார்த்துட்டாரா தளபதி விஜய் ?

Image
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் குறித்து வெளியாகும் செய்திகளால் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனிருத் இசையில் படத்தின் பாடல்களும் ஏற்கனவே வெளியாகி அதிரி புதிரி ஹிட்டாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதியே வெளியாக வேண்டிய படம் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இடர்பாடுகளால் ரிலீஸ் தள்ளிப்போகியுள்ளது. கொரோனா பிரச்சனைகள் முற்றிலும் சரியான பிறகே இந்த படத்தின் ரிலீஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு அனுமதி வழங்கியதன் பேரில் மாஸ்டர் படத்தின் டப்பிங், எடிட்டிங் பணிகள் நடைபெற்றது இந்நிலையில் மாஸ்டர் படத்தை தளபதி விஜய் பார்த்துவிட்டதாகவும், அவருக்கு மிகவும் பிடித்ததாகவும் அதன் காரணமாக லோகேஷ் கனகராஜை பாராட்டியதாகவும் தகவல் ஒன்று கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்த தவகல் முற்றிலும் பொய்யானவை என்றும் தளபதி விஜய் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது

விஜய் 65வது படத்தின் நாயகி இவர்தானா?- உறுதியாக சொல்லப்படும் செய்தி, சூப்பர் ஜோடி தான்

Image
இளைய தளபதி விஜய் படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி மாணவராக வேறு நடித்துள்ளார். பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி பட்டய கிளப்பியுள்ளது. படப்பிடிப்பு கொஞ்சம் மீதம் உள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சில நடந்துகொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு நடுவில் தளபதியின் 65வது படம் குறித்த செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. 4வது முறையாக முருகதாஸ் விஜய்யை இயக்க இருக்கிறார், படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள், இது பழைய தகவல் தான். புதிய விஷயம் என்னவென்றால் விஜய்யின் இந்த 65வது படத்திற்கு நாயகி தமன்னா என்று கூறப்படுகிறது. ஆனால் இது உறுதியான கூட்டணியா என்பது தெரியவில்லை. தமன்னா இதற்கு முன் தளபதியுடன் சுறா படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

இதுக்கு டிரஸ் போடாமலேயே இருக்கலாம்”... மாளவிகா மோகனனின் அதிரடி கவர்ச்சியை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள்

Image
மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாள விகா மோகனின் அதிரடி கவர்ச்சி போட்டோஸ் வைரலாகி வருகிறது. மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது. இந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் போட்டோவை ...