இதுக்கு டிரஸ் போடாமலேயே இருக்கலாம்”... மாளவிகா மோகனனின் அதிரடி கவர்ச்சியை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள்

மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாள
விகா மோகனின் அதிரடி கவர்ச்சி போட்டோஸ் வைரலாகி வருகிறது.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார்.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.


இந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டை தாறுமாறாக ஏற்றிவிட்டார்

இந்நிலையில் ஏதோ மலைவாழ் மக்களைப் போல வித்தியாசமான காஸ்ட்யூமில் படு பயங்கர கவர்ச்சி காட்டி மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள போட்டோஸ் செம்ம வைரலாகி வருகிறது


முழு முதுகும் அப்பட்டமாக தெரியும் படியாகஇப்படி போஸ் கொடுத்திருக்கும் மாளவிகாமோகனனின் போட்டோவை பார்த்து தளபதிரசிகர்கள் தான் தலையில் அடித்துக்
கொள்கிறார்கள்

பாதி உடையை காணவில்லை... படு கவர்ச்சி போஸில் மாளவிகா மோகனன்உடலை விட்டு உடை நழுவியது குறித்து ஒரே யோசனையோ??

















Comments

Popular posts from this blog

பேச்சுலர் பட நாயாகியின் செம ஹாட் டான்ஸ் வீடியோ !

மாஸ்டர்' படத்தை பார்த்துட்டாரா தளபதி விஜய் ?

மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட தனது சிறுவயது புகைப்படம், யார்னு தெரியுதா?