நீங்க தி ருந்தலையா…. பிரபல நடிகையிடம் இருந்து வந்த மெசேஜ் பார்த்து கொ ந்தளித்த ஐஸ்வர்யா!! அம்மிணி இவங்களா பி ரிக்கமா விட மாட்டாங்க போல… யார் அந்த நடிகை தெரியுமா?
கடந்த சில மாதங்களாகவே பல முன்னணி திரை பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இல்லற வாழ்க்கையை முறித்து வருவதோடு அதிலிருந்து விடுதலை பெரும் வகையில் வி வாகரத்து பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை வி வாகரத்து செய்ய இருப்பதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கான கரணங்கள் ஏதும் தெரியாத நிலையில் பலரும் பல விதமான காரணங்களை கூறி வருகின்றனர்.
மேலும் இந்த வி வாகரத்து முடிவு இப்போது எடுக்கப்பட்டது இல்லை எனவும் இருவருக்கும் இடையில் பல வருடங்களாக க ருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் இதற்கு மேலும் இது சரியாக வராது என ஆன நிலையிலேயே இருவரும் ஒன்றாக பேசி ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறபடுகிறது.
இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன்னர் தனுஷ் தனது ஹாலிவுட் படமான தி கிரே மென் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது தன்னுடன் தனது மனைவி மட்டும் இரு மகன்களையும் அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டது.
இதற்கு காரணம் தனுஷ் இதற்கு முன்னரே நடிகைகள் மீ தான பல ச ர்ச்சைகளில் சி க்கிய நிலையில் ஐஸ்வர்யா தனுஷிடம் திட்ட வட்டமாக சொல்லி விட்டாராம் இனி நீங்கள் எங்கு சென்றாலும் நாங்களும் உடன் வருவோம் என கூறியதன் விளைவு தான் இது.
இந்நிலையில் அமெரிக்காவில் தனுஷ் படபிடிப்பில் இருக்கும் போது தனது போனை ஐஸ்வர்யாவிடம் கொடுத்து இருந்த நிலையில் அப்போது பல நடிகைகளிடம் இருந்து போன் கால்கள் வந்த நிலையில் அதை எடுத்து பேச நினைத்த போது அவர்கள் ஏதும் பேசாமல் போனை வைத்துள்ளார்கள் மேலும் பல மேசெஜ்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்துள்ளது.
இதனால் மிகுந்த ஆ த்திரத்திற்கு ஆளான ஐஸ்வர்யா தனுஷிடம் நீங்க இன்னும் திருந்தலையா அடச்சே நீங்க எல்லாம் மனஷனே இல்ல என வா க்குவாதம் செய்துள்ளார். இதனால் க டுப்பான தனுஷ் அப்போதே பி ரிய முடிவு எடுத்ததாகவும்.
மேலும் அங்கிருந்து வந்தும் இந்த பி ரச்சனை முடியாத நிலையிலேயே தற்போது வி வாகரத்து செய்ததாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் சமீபத்தில் வெளியாகி வை ரளாகி வருகிறது.
Comments
Post a Comment