அது உங்களால் முடியாது" - மீரா மிதுனை சாடும் பிரபல நடிகை சனம் ஷெட்டி.


துனுக்குகள்

  • கடந்த சில நாட்களாகவே நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, சூர்யா, விஜய்,
  • தற்போது இதற்கு பதில் அளித்துள்ள பிரபல நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள
  • அது உங்களால் முடியாது..!" என்று கூறி ட்வீட் செய்துள்ளார்
சர்ச்சை ட்வீட்களுக்கு பெயர்போன நடிகையும் மாடல் அழகியான மீரா மிதுன் அண்மையில் பிரபல நடிகை த்ரிஷாவை கண்டித்து ஒரு செய்தியை பதிவிட்டார். மேலும் தன்னை CM ஆக்கினாள் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் விரைவில் தீர்ப்பேன் என்று பிரதமர் மோடி அவர்களுக்கே நேரடியாக ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலனமான இவர் 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜோதிகா உள்ளிட்ட பலரை குறித்த சர்ச்சையான வீடியோக்கள் மற்றும் ட்வீட்களை வெளியிட்டு வருகின்றார் மீரா மிதுன். இவருடைய ட்வீட்களுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் ரசிகர்களை இவரும் பதிலுக்கு விமர்சித்த நிலையில் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் மாணவிகள் குறித்து சில சர்ச்சையான விஷயங்களை பேசி வீடியோவாக வெளியிட்டார். 

தற்போது இதற்கு பதில் அளித்துள்ள பிரபல நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "மீரா மிதுன், முடிந்தால் அவர்களுடைய அளவிற்கு உயர்ந்து காட்டுங்கள். ஆனால் இப்படிப்பட்ட அநாகரீகமான வார்த்தைகளால் அவர்களை கீழே இறக்காதீர்கள். அது உங்களால் முடியாது..!" என்று கூறி ட்வீட் செய்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பேச்சுலர் பட நாயாகியின் செம ஹாட் டான்ஸ் வீடியோ !

மாஸ்டர்' படத்தை பார்த்துட்டாரா தளபதி விஜய் ?

மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட தனது சிறுவயது புகைப்படம், யார்னு தெரியுதா?